உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசச்சூர் என்ற பெயர் கொண்ட இந்த நெயில் பாலிஷின் விலை ரூ.1 கோடியே 63 லட்சத்து, 66 ஆயிரம் ஆகும். லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்த வடிவமைப்பாளரான அசாச்சூர் போகாசியன் என்பவர்... Read more »
இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கவிழ்ந்து விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் உள்ள வரலாற்று மையத்துக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் பேருந்து ஒன்றில் மார்கெரா மாவட்டத்தில் உள்ள தங்களது முகாமுக்கு... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மின்சாரக் கட்டணத் தீர்வு தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே... Read more »
துருக்கியின் இஸ்தான்புல்லில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிற்சை பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடந்த ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இஸ்தான்புல்லில் விமான நிலையத்தை... Read more »
இலங்கையில் 1992 ஆம் ஆண்டில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட செல்வந்த வரியை பொருத்தமான புதிய முறையில் மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என உலக வங்கி பரிந்துரை செய்துள்ளது. இலங்கை தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டு உலக வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல்... Read more »
மேல் மாகாணத்தில் 4000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் நேர்முகப் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். Read more »
சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றைப் பரிந்துரைப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு... Read more »
பிக்பாஸ் 7 பிக்பாஸ் 7வது சீசன் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெற்றிகரமாக அக்டோபர் 1ம் தேதி தொடங்கிவிட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த 7வது சீசனில் இரண்டு வீடு எல்லாம் உள்ளது. இந்த சீசனில் விசித்ரா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, அனன்யா... Read more »
ஆசிய விளையாட்டுப்போட்டியின் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் விளையாடி வருகிறார். 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப்போட்டி சீனாவின் Hangzhou பகுதியில் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள்... Read more »
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழில் துடுப்பாட்ட பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளது. இந்த தகவலை ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ் இயக்குநர் க. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், துடுப்பாட்டத்தில் திறமையானவர்களை கண்டறிவதற்கான... Read more »