அமெரிக்க விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞரொருவர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் விபத்தில் சிக்கி இலங்கையை சேர்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். கணனி பொறியியலாளரான அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற கல்விபயின்று வரும் வினோஜ் யசிங்க ஜயசுந்தர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கொட்டாவ... Read more »

இலங்கை தொடர்பில் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள தென்னிலங்கை அமைச்சர்

உலகிலேயே சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடு இலங்கை என, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குறுகிய காலத்திற்கேனும் வெளிநாடு சென்று அந்த நாடுகளில் அனுபவம் பெற வேண்டும் என்பதே தனது எண்ணம் என அவர் கூறியுள்ளார். இலங்கை அனைத்து... Read more »
Ad Widget

முதன்முறையாக பளுதூக்கல் போட்டிக்கு தெரிவான வவுனியா மாணவி

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதன் முறையாக வவுனியவில் இருந்து மாணவி ஒருவர் தெரிவாகியுள்ளார். 2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையின் வடமாகாணம் வவுனியாவிலிருந்து 40கிலோ எடை பிரிவில் 16 வயதையொட்டிய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய... Read more »

தங்கத்தின் இன்றைய நிலவரம்

இலங்கையில் நேற்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் தங்க சந்தையில், 22 காரட் தங்கம் சவரன் 155,000 ரூபாவுக்கும், 24 காரட் தங்கம் சவரன் ரூ.169,550. ரூபாவுக்கு விற்கப்பட்டுகின்றது. சர்வதேச சந்தையில் டொலரின் விலை உயர்வு மற்றும்... Read more »

16 வயது காதலனுடன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி

மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுருவாகலை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி தனது 16 வயது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய இருவரும் ஒரே பாடசாலையில் 10... Read more »

லண்டனில் இருந்து இலங்கை வந்த சிறுவன் உயிரிழப்பு !

பிரித்தானிய தலைநகர் லண்டனிலிருந்து உறவினரின் மரண சடங்கிற்காக யாழிற்கு குடும்பத்தினருடன் வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் வடமராட்சி கிழக்கு ஆளியவளை சேர்ந்த உறவினர் உயிரிழந்த நிலையில், அவரின் மரண சடங்கிற்காக கடந்த 7 ஆம் திகதி தந்தை, தாய்,... Read more »

பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘சுரக்ஷா’ காப்புறுதி முறையை 2024ஆம் ஆண்டு மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ‘சுரக்ஷா’ காப்புறுதி முறை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் போது தற்போதைய ஜனாதிபதியின் முயற்சியின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த... Read more »

இன்றைய ராசிபலன்கள் 12.07.2023

மேஷம் ஆதாயம் அடைவதற்காக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் மந்தநிலையை காண்பீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஈடுபடாதீர்கள். சுவாசக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். நட்பு வட்டங்களால் நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மேல் அதிகாரிகளின் டார்ச்சரால் டென்ஷன் அடைவீர்கள் ரிஷபம் அவசியமான... Read more »

உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பம்

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி நிறைவடையும் எனவும்... Read more »

கனடாவில் பார்வையற்ற இளைஞர் நிகழ்த்திய சாதனை

கனடாவில் பார்வையற்ற இளைஞர் ஒருவர் 30 கிலோமீட்டர் அகலமான நீரிணை ஒன்றை நீந்திக் கடந்து சாதனை படைக்க உள்ளார். பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த ஸ்கொட் ரீஸ் என்ற இளைஞரே இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சில மாதங்களாக பயிற்சியில் ஈடுபட்டு அவர் இந்த... Read more »