கொழும்பில் தமிழ் குடும்பஸ்தர் கொடூர கொலை!

கொழும்பு – கொலன்னாவைப் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (23-06-2023) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய சுப்பிரமணியம் தயாபரன் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.... Read more »

இன்றைய இராசிபலன் 24.06.2023

மேஷ ராசி அன்பர்களே! திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ள தால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு... Read more »
Ad Widget

எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட விடுமுறை

எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 29 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி இந்த விசேட விடுமுறை லழங்கப்படுகிறது. Read more »

பெண் என நினைத்து ஏமாந்த மாணவன்

பேஸ்புக்கில் பெண் போன்று நடித்து 14 வயது சிறுவனை கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலையில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவன் ருவன்வெல்ல... Read more »

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு, பிரான்சில் புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்துக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அங்கு சென்றுள்ள நேரத்தில் நடைபெற்றது. இதேவேளை, ஏற்கனவே கடுமையான நிதி அழுத்தத்தில்... Read more »

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்தவுடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்நிலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை ஜூலை... Read more »

தொடர்ந்து சரிவை நோக்கிச் செல்லும் தங்கம்

ஜூன் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சரிவை கண்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அந்தவகையில் சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழையுடனான கால நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.... Read more »

கொழும்பில் கனேடிய பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கை தொடர்பில் கனடா பிராமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (23) கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சிங்கள ராவைய தலைமையில் இடம்பெற்றது. இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தை... Read more »

அம்பாறையில் மாயமான மாணவிகள் களனி பகுதியில் மீட்பு!

அம்பாறை – இங்கினியாகல பிரதேசத்தில் சுமார் ஒரு வார காலமாக காணாமல் போயிருந்த 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். களனி – மீகஹவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இந்த இரண்டு மாணவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த மாணவிகள் இருவரும் நெருங்கிய... Read more »