இலங்கையில் அணமைக்காலமாக முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்பட்டு மக்களுக்கு குறைந்த கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இருக்கையில், வவுனியாவில் பல முச்சக்கரவண்டி தரிப்படங்களில் பல்வேறுபட்ட நிலையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாதிகள் சங்கத் தலைவர் இ.ரவீந்திரனிடம்... Read more »
கிரிக்கட் மட்டையால் கடுமையாக தந்தை ஒருவர் தாக்கப்பட்டு பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம் திகதி தன்னை கிரிக்கட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கியதாக குறித்த தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்... Read more »
இறக்குமதிசெய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவினாலும் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலைக்குறைப்பு எதிர்வரும் வாரம் முதல்... Read more »
வரலாற்றுச்சிறப்பு மிக்க மானிப்பாய் மருதடி விநாயகருக்கு கொடியேற்ற மஹோற்சவம் பக்திபூர்வமாக இன்று இடம்பெற்றது இவ்வாலயத்தில் நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவற்வத்தில் தொடர்ந்து 25 தினங்கள் இடம்பெற்றவுள்ளது. இதில் எதிர்வரும் 14.04 அன்று இதோற்சவமும், 15.04தீர்த்ததோற்சவத்துடன் இனிதே நிறைவடையும் இதில் பலபாகங்களில் வருகைதந்த... Read more »
இலங்கையில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய தடை தொடர்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர்... Read more »
யாழ் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்டிருந்த கரு பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதன் காரணமாக வீசப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் 22 ஆம் இலக்க விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த கரு தொடர்பில் ஊடகங்கள் வினவியபோதே... Read more »
தனிப்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கில் தன்னை தாக்கிய நபரின் கையை வெட்டி அகற்றிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கைகளை வெட்டிய சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் இந்த... Read more »
கனடாவில் மணித்தியாலத்திற்கு வழங்கப்படும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மத்திய அரசாங்கம், குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் குறைந்தபட்ச சம்பளம் 16.65 டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் மத்திய அரசாங்கத்தின்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இவ்வருட வெசாக் பண்டிகையை தேசிய மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் வெகு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். “புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகை” தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பூர்வாங்க கலந்துரையாடலின்... Read more »
மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற மனித பாவனைக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுகள் களஞ்சியப் படுத்தியும் விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் குறித்த உணவகத்துக்கு எதிராக இன்று (23) மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்... Read more »