யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்றிரவு (17-09-2022) ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த 11-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய... Read more »
புத்தளத்தில் 19 வயதுடைய பெண்ணொருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் இன்றைய தினம் (17-09-2022) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்... Read more »
மேஷம் மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். தைரியம் கூடும் நாள். ரிஷபம்... Read more »
யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளன எனக் கருதி சந்தேகத்தின் அடிப்படையில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எந்தவொரு ஆயதங்களோ, நகைககளோ எதுவும் மீட்கப்படவில்லை. இந்த அகழ்வுப் பணி காலை 9.30 மணிமுதல் மதியம்... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட எம்.பி.க்களை கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்படுவதற்கு சுதந்திரக் கட்சி தயாராகி வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக அவர்களை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்து கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா... Read more »
வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறைக்கு புத்துயிர் அளிப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வருமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார அழைப்பு விடுத்துள்ளார். முகநூல் பதிவொன்றை வெளியிட்டுள்ள குமார் சங்கக்கார இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என அனைவருக்கும் நினைவூட்டியுள்ளார்.... Read more »
சந்தையில் மீன்களின் விலை குறைந்துள்ள போதிலும், நுகர்வோர் மீன்களை கொள்வனவு செய்யாத நிலை உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பேலியகொடை சந்தையில் பெரும்பாலான மீன்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மீன் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி குறிப்பிட்டுள்ளார். மீனின் விலை குறிப்பாக... Read more »
நடிகை அனுஷ்காவும், தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற இருப்பதாகவும், இதற்காக அங்கு பங்களா வீடு கட்டி உள்ளதாகவும் ஏற்கனவே பல தடவை கிசுகிசுக்கள் வந்து அடங்கியது. இருவரும் 40 வயதை கடந்துள்ள நிலையில்,... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கிரகப்பலன் மிக வலுவாக இருப்பதால், 2025 ஆம் ஆண்டு வரை அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது என பிரபல சோதிடர் பி.ஜீ.பீ.கருணாரத்ன தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒரு நபர் அல்லது பலம் கொண்ட அணி ரணில்... Read more »
ஜனாதிபதிகளுக்கான சட்ட விலக்குரிமை சம்பந்தமாக மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படும் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்படும் பின்னணி உருவாகும் என தெரியவருகிறது. மைத்திரியை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு சம்பந்தமாக... Read more »