இலங்கை வரும் பிரபல நடிகர்

இந்தியாவின் பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். புதிய திரைப்படமொன்றின் பாடல் காட்சியொன்றை பதிவு செய்வதற்காக அவர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடிக்கின்றார். இந்த திரைப்படத்தின்... Read more »

திட்டமிட்டபடி வெளியாகும் மார்க் ஆண்டனி!.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

மார்க் ஆண்டனி விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தில் சுனில், செல்வராகவன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தடை நீக்கம் நடிகர் விஷால் படங்களை... Read more »
Ad Widget

இரண்டு நாட்களில் வசூலை வாரிக்குவித்த ஜவான்.. இத்தனை கோடியா

ஜவான் முதல் நாள் மட்டுமின்றி தன்னுடைய வசூல் வேட்டையை இரண்டாவது நாளும் தொடர்ந்துள்ளது ஜவான் படம். ஆம், முதல் நாள் உலகளவில் இப்படம் ரூ. 129 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது. தமிழில் இருந்து பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லீயின் படத்திற்கு... Read more »

மாரிமுத்துவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ரஜினி

மாரிமுத்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். இவருடைய மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார். ரஜினி... Read more »

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக நடிக்க இருப்பவர் யார் தெரியுமா?

மாரிமுத்து இந்தம்மா ஏய் எனும் வசனத்தின் மூலம் தான் மட்டும் பிரபலமாகாமல், தான் நடித்த சீரியலையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் நடிகர் மாரிமுத்து. இவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. திரையுலகினர் பலரும் நேரில் வந்து... Read more »

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் இவர்கள் தானா!.

ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ... Read more »

பிரபல குணச்சித்திர நடிகர் காலமனார்

தென்னிந்திய காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி 67 வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்றைய தினம் (02-09-2023) காலமானார். இவர் நடிகரும் தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதியின் சகோதரருமானவர். ஆர்.எஸ்.சிவாஜி 1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம்... Read more »

கர்ப்பமாக இருக்கும் CWC பிரபலம் புகழ் மனைவி

குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் வாழ்க்கையில் நல்ல எதிர்காலத்தை கொடுத்துள்ளது. அப்படி இந்நிகழ்ச்சி மூலம் இப்போது வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வெற்றிப்பாதையில் பயணித்து வருபவர் தான் புகழ். குக் வித் கோமாளியில் காமெடிகள்... Read more »

ஈழத்து குயில் அசானிக்கு சூட்டப்பட்ட மகுடம்!

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி அசத்தி வரும் நிலையில், அசானி குறித்த போட்டியில் போட்டியாளராக சேர்க்கப்பட்டுள்ளார். சரிகமப ஜூனியர் பிரபல தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப... Read more »

48 வயதில் திருமணம் குறித்து பேசியுள்ள நடிகை நக்மா

நடிகை நக்மா பாலிவுட் சினிமாவில் 1990ம் ஆண்டு சல்மான் கான் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நக்மா. அதன்பின் ஹிந்தி, தெலுங்கு என பல படங்களில் நடித்து வந்த இவரை இயக்குனர் ஷங்கர் தான் காதலன் படம் மூலம் தமிழுக்கு அழைத்து... Read more »