உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று மிலாடி நபி திருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாடி நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “மிலாத்-உன்-நபி... Read more »
இன்று காலை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் அண்ணன் தங்கை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபல்லா பஜிநந்தா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நிஷாந்த். இவர் தனது தங்கையான 5ஆம் வகுப்பு மாணவி மோக்ஷாவை... Read more »
இந்தியாவின் டெல்லியில் கடவுள் கூறியதாக இளைஞர்கள் இருவர் ஆறு வயது சிறுவனை பலிகொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் லோதி காலனி பகுதியில் ஆறு வயது சிறுவன் பிணமாக கிடந்துள்ளான். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். குறித்த... Read more »
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில், 1,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான புத்த கோவிலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இந்த புத்த கோவிலின் இடிபாடுகள் இந்து சாம்ராஜ்யத்தின் இடிபாடுகளுடன் காணப்படுவதாக இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேலும் விளக்குகின்றனர். கண்டுபிடிக்கப்பட்டவை... Read more »
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் பெயரில் ஒரு வகை பிஸ்கட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகை பிஸ்கட்டை வொரியோ பிஸ்கட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிஸ்கட் அறிமுகம் சாக்லேட் சுவை கொண்ட பிஸ்கெட்டாக தயாரிக்கப்படும் இது நுகர்வோர் மத்தியில்... Read more »
பண்ருட்டி அருகே பாடசாலை மாணவியை 28 நாட்களாக வீட்டில் அடைத்து துஷ்பிரியோக வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசடிக்குப்பத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த மாணவி, ஆகஸ்ட் 22-ம் திகதி முதல் மாயமாகியுள்ளார். இதனால்... Read more »
கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. ஓணம் பண்டிகையையொட்டி ரூ.25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது. இதன் குலுக்கல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனுப் என்ற ஆட்டோ... Read more »
நம் நாட்டில் நடப்பு ஆண்டில் ரூ.1000 கோடி அல்லது அதற்கு மேல் சொத்துகளை உடைய பெரும் பணக்காரர்களின் பட்டியலை ஐ.ஐ.எப்.எல். வெல்த்-ஹுரன் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியை முந்தி, அதானி குழும தலைவர் கவுதம் அதானி முதலிடத்தைப்... Read more »
இலங்கை மக்களுக்கு உதவி செய்யப் போய் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாராம் நடிகர் பிளாக் பாண்டி. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக சில வாரங்களுக்கு முன் நடிகர் பிளாக் பாண்டி இலங்கைக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு சென்றமை குறித்து ,... Read more »
செல்போன் வெடித்து சிதறியதில் 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கால நவீன காலகட்டத்தில் மக்களின் பயன்பாடுகளில் முக்கிய அங்கமாக செல்போன்கள் இருந்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அதிகம் பயன்படுத்தி வரும் சாதனம் செல்போன்கள்.... Read more »