சீனாவின் ஜெஜியாங் நகரை சேர்ந்தவர் லுா,39. இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு உயிருடன் நண்டுகள் வாங்கி வந்துள்ளார். அப்போது, நண்டு அவரது மகளை கடித்துள்ளது. இதனால் குழந்தை வலியால் அலறி துடித்துள்ளது. பின்னர் ஆத்திரம் அடைந்த லுா குழந்தையை கடித்த அந்த நண்டை... Read more »
பிரான்ஸில் விற்பனை செய்யப்படும் மில்க் சொக்லேட் Granola மற்றும் டார்க் சொக்லேட் Granola என்ற பிஸ்கட் தயாரிப்புகள் மனித பாவனைக்கு உகந்து அல்லவென கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மீளக்கோரப்பட்டுள்ளது. இந்த இரண்டு தயாரிப்பினதும் 195 கிராம் பக்கட் மீளக்கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Granola பிஸ்கட் பிரியர்களுக்கு இந்த... Read more »
வடகொரியா மீண்டும் நடத்திய ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரிய எல்லையில் தென்கொரிய மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. எனினும் தென்கொரியாவும், அமெரிக்காவும் அதனை பொருட்படுத்தாமல்... Read more »
ரஷ்ய இராணுவத்தின் அணு ஆயுத படைப்பிரிவினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை, கடல் பகுதியில் இருந்து ஏவுகணை செலுத்துவது உள்ளிட்ட போர் பயிற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதற்கு... Read more »
கனடாவில் சிறுபிள்ளைகளைத் தாக்கும் வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அது Respiratory syncytial virus (RSV) என அழைக்கப்படுகிறது. கனடாவில் சிறுபிள்ளைகளைத் தாக்கும் Respiratory syncytial virus (RSV) என்னும் வைரஸ் பரவி வருவதால், கனடாவில் குழந்தைகள் நல மருத்துவமனைகள் திணறி வருகின்றன.... Read more »
ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்காபுறோ வடக்கு (Scarborough North) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர்பதவிக்கு... Read more »
கிழக்கு உகாண்டாவில் பார்வையற்றோருக்கான பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் கம்பாலாவின் கிழக்கே முகோனோ மாவட்டத்தின் லுகா கிராமத்தில் உள்ள பார்வையற்றோருக்கான சலாமா பாடசாலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் இவ் தீ... Read more »
இலங்கையிலும் உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களுக்கு மாபெரும் சூரிய தீப்பிழம்பேக் காரணம் என வானியல் வல்லுநர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். தீப்பிழம்பு சூரியனின் மேற்பரப்பில் 1.5 மில்லியன் கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது. இதன் மூலம் பரவும் ஒளி ஆற்றல், அதிக மின்னூட்டம்... Read more »
பிரித்தானிய கட்டுப்பாட்டில் உள்ள சாகோஸ் தீவுகளில் புகலிடம் கோரிய 120 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக வேறு நாட்டிற்கு அனுப்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் குழு இலங்கைக்கு திரும்புவதற்கு... Read more »
ஈரான் நாட்டில் ஹிஜாப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டில் பெண்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. இதை அவர்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றி வருகின்றனர்.... Read more »