நாளாந்த மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு!

நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த அனல் மின் உற்பத்தி 30 வீதத்தில் இருந்து 64 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நீர் மின் உற்பத்திக்கு போதுமான... Read more »

மயிலத்தமடு பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் பிரச்சினை தொடர்பில் களவிஐயம்

இன்றைய தினம் மயிலத்தமடு பிரதேசத்தில் காலந்டை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் முகமாக களவிஜயம் மேற்கொண்டிருந்த சர்வமத்தத் தலைவர்கள், சிவில் அமைப்பினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட குழுவினரை அங்கு அத்துமீறிய விவசாய நடவடிகைகளில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மையினத்தவரால் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத்... Read more »
Ad Widget

புதிய மாற்றத்துடனான தாமரைக் கோபுரம்

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் காட்சி மையம் தற்போது புதிய மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோபுரத்தின் பார்வை மைய இடத்திலிருந்து காணக்கூடிய கொழும்பின் புகழ்பெற்ற இடங்கள் பற்றிய விழிப்புணர்வு பலகைகளை காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ‘லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பனி பிரைவேட்... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.9953 ஆக உள்ளது. டொலரின் விற்பனை விலை ரூபா 329.7506 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்... Read more »

அதிகரித்த தங்கம்

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கவிலை நிலவரம் அதன்படி,சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து... Read more »

சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் தேவை!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. சிறுவர்கள் வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிகளவில் வியர்வை வெளியேறுவதால் நீர்ச்சத்து குறைவடையும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்... Read more »

அரசாங்கத்தில் செயற்படுவது சிக்கலாக உள்ளது

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மூத்த அரசியல்வாதிகளின் எந்த விதமான ஒத்துழைப்புமின்றி அரசாங்கத்தில் செயற்படுவது சிக்கலாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (22.08.2023) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு... Read more »

இரண்டு வருடங்களாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி!

இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் 15 வயது மாணவி வன்புணர்வுக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டி அருப்பொல பகுதியைச் சேர்ந்த சிறுமியை , 13 வயது முதல் பாலியல் துன்புறுத்தலுக்கு இவர்கள் உள்ளாகி வந்துள்ளமை சிறுமியின்... Read more »

நாட்டில் கடும் வெப்பம்!

நாடளாவிய ரீதியில் வெப்பநிலை அதிகரிப்பினால் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கையின் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெப்ப குறிகாட்டி 39 மற்றும் 45 செல்சியஸ் இடையே... Read more »

தாய்லாந்த் முன்னாள் பிரதமருக்கு சிறை தண்டனை!

பதினைந்து வருடங்களின் பின் இன்று(22.08.2023) நாடு திரும்பிய தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ராவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 8 வருட சிறைத்தண்டனையை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001 முதல் பிரதமராக பதவி வகித்த தக்சின் ஷினவாத்ரா, 2006 ஆம் ஆண்டு இராணுவத்தினால்... Read more »