மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவன் மீது அரசியல் செல்வாக்கான நபரொருவர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவன் மட்டக்களப்பு அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் (27.10.2023) மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் இடம்பெற்றுள்ளது. பாடசாலையில்... Read more »
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்ட சீதாவாக்கை ஒடிசி தொடருந்து இன்று முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேல் மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது. தொடருந்து நேரம் இதன்படி சீதாவாக்கை ஒடிசி சுற்றுலா தொடருந்து விடுமுறை நாட்களில் வழமை போன்று இயக்கப்படும் என... Read more »
கனடாவில் மக்கள் உறக்கமின்றி வாழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இளம் கனேடியர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொருளாதார மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக உறக்கம் இன்றி தவிப்பதாக கருத்துக் கணிப்பில் பங்குபற்றியவர்கள் தெரிவித்துள்ளனர். கனடாவின் ஆர் பி... Read more »
மொனராகலை பொத்துவில் வீதியில் கிவுலேயாய பாடசாலைக்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தம, கிராவணபெரலிய பகுதியைச் சேர்ந்த கே.எம். ரசிக லக்மால் தர்மப்பிரிய என்ற 29 வயதுடைய சூரியவெவ பிரதேசத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளே... Read more »
கொழும்பில் நேற்று ஏற்பட்ட பாரிய தீ விபத்திற்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நேற்று காலை கடையை திறக்கும் போது கடைக்கு சாம்பிரானி புகைபிடிக்கும் போது டீசல் கொள்கலனில் தீ பரவியது. சில நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர் வரை தீ பரவியமையே இதற்கு காரணமாகியுள்ளதென பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.... Read more »
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்துடன் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல்மட்ட உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசேடமாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து பொதுஜன பெரமுன கட்சி இரண்டு இடங்களில் ஒன்று... Read more »
இலங்கையில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான சீகிரியாவை பாரத்துவிட்டு மீண்டும் தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு யுவதி ஒருவரின் பணப்பையை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை 13 மற்றும் 12 வயதுடைய இரண்டு... Read more »
இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லத்தண்ணி – லக்சபான தோட்டம், எமில்டன் பிரிவில் இருந்து காணாமல்போன 3 மாணவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை நல்லத்தண்ணி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரக்காடு கிராமத்தில் நேற்றைய தினம் (27-10-2023) மாலை 7 மணிக்கு அவர்கள்... Read more »
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து கடந்த ஆண்டு ‘அறகலயா’ எதிர்ப்பு இயக்கத்தின் போது ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்த டானிஸ் அலி இன்றைய தினம் (27-10-2023) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள கோட்டை புகையிரத நிலையத்தின் டிக்கெட் கவுன்டருக்கு அருகில் கலவரத்தில் ஈடுபட்டமைக்காக டானிஸ் அலி... Read more »
கிளிநொச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் கடந்த 25ம் திகதி இரவு 10 மணியளவில் வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி... Read more »