சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைத்தாலும் மக்களின் வாழ்க்கை செலவுகள் குறையாது!

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியுடன் இலங்கைக்கு கடன் வசதியை வழங்குவதற்கு பல வகையான வரிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கைச் செலவு குறையாது இலங்கைக்கு கடன்... Read more »

பாகிஸ்தானில் நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் 7.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்க அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கட்டடங்கள் இடிந்து விழுந்து பல இடங்களில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் அதன் தோற்றத்தில் 7.7 ஆக... Read more »
Ad Widget

யாழ் பல்கலை மாணவர்களுக்கு இந்திய அரசினால் நிதிஉதவி

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா விசேட நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்தத் திட்டத்தை ஆரம்பித்து... Read more »

இன்றைய ராசிபலன்22.03.2023

மேஷம் மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் சக ஊழியரிடம் கவனமாக பழகுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

இந்தியாவில் அறிமுகமாகும் டெக்னோ ஸ்பார்க் 10 யுனிவர்ஸ் – இத்தனை மாடல்களா?

டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது டெக்னோ ஸ்பார்க் 10 யுனிவர்ஸ் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய ஸ்பார்க் 10 யுனிவர்சில் ஸ்பார்க் 10 ப்ரோ, ஸ்பார்க் 10 5ஜி, ஸ்பார்க் 10C மற்றும் ஸ்பார்க்... Read more »

மாத்தளையில் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தும் வகையில் உணவகம் நடாத்தும் நபர்

மாத்தளையில் உள்ள உணவகம் ஒன்றில் முட்டை ரயிஸ் ஒன்று 150 ரூபாவுக்கு வழங்கபடுவதாக விளம்பரப்படுத்தியுள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை அறிந்து நபரொருவர் ஆச்சர்யத்தோடு ஓடர் செய்து சாப்பிட்டுள்ளார். மேலும் உணவை எந்த குறையும் சொல்வதற்கில்லையென அவர் தெரிவித்துள்ளார். மேலும் உணவுக்கான பணத்தை... Read more »

இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்தி

ஒரே சந்தர்ப்பத்தில் சகல இறக்குமதித் தடைகளையும் நீக்க முடியாது. இன்னும் எமது அந்நிய செலாவணி கையிருப்பு போதுமானளவு அதிகரிக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,... Read more »

வடக்கில் மாணவர்கள் இன்மையால் மூடப்படும் பாடசாலைகள்

வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் காலப் பகுதியில் மாணவர்கள் இல்லாமையால் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 49... Read more »

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு!

ஆரம்ப ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்றைய தினம் (21-03-2023) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்த கல்வி அமைச்சர், பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்... Read more »

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு

யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் இடம் பெற்றுள்ளது. ஒரு பெண்மணி படுகாயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்பட்ட விபத்து அம்மன்... Read more »