கள்ள காதலியை சந்திக்க சென்ற நபர் அடித்து கொலை!

தனது கள்ளக்காதலியை சந்திக்க சென்ற நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமொன்று இரத்தினபுரி ஹிதெல்லன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நேற்று அதிகாலை இரத்தினபுரி ஹிதெல்லன பகுதியில் இளைஞர் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பிரகாரம் காவல்துறை... Read more »

பூசகர் வேடத்தில் யாழ் ஆலயம் ஒன்றில் இடம் பெற்ற திருட்டு!

யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் மூலஸ்தான லிங்கேஸ்வரர் திருடப்பட்டுள்ளது என ஆலய நிர்வாகத்தால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் சம்பில்துறை சம்புநாதஈஸ்வர ஆலயத்தின் மூலஸ்தான லிங்கேஸ்வரர் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் ஆலயத்துக்குப் பூசகர்... Read more »
Ad Widget

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் நபரொருவருக்கு கொலை மிரட்டல் விடுப்பு!

நடுவானில் பயணி ஒருவர் கூரான ஆயுதம் மூலம் விமானத்தில் இருந்த அனைவரையும் அச்சுறுத்தத் தொடங்கிய நிலையில், குறித்த விமானமானது அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே சனிக்கிழமை குறித்த சம்பவம் நடந்துள்ளது. பயணி ஒருவர் விமான ஊழியர்களை கத்தியால் குத்துவதாக மிரட்டத் தொடங்கியுள்ளார். இதனையடுத்து,... Read more »

பிரித்தானியா பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்

பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று திங்கட்கிழமை எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஒப்பந்தம் செய்ய உள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஆங்கிலக் கால்வாய் கடற்கரைகளில் ரோந்து செல்லும் 200 பிரெஞ்சு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின்... Read more »

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரட்டும் கம்பு சாதம்

நாம் அடிக்கடி சாப்பிடும் தானியங்களில் கம்பு முக்கியமானது. இதில் பலவிதமான உணவுகளை வீட்டில் பெரியவர்கள் செய்வார்கள். கம்பு நீரிழிவு இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாகும். கம்பில் லோகிளைசெமிக் தன்மை இருக்கிறது. அதனால் நீரிழிவு இருப்பவர்கள் அச்சம் இன்றி எடுத்துகொள்ளலாம். நார்ச்சத்தும் நிறைந்தது. அதே சமயம் கம்பு... Read more »

உலகில் உடற்பருமனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிப்பு!

உலகில் வயது வந்தவர்களும், சிறார்களும் என 1.7 பில்லியன் மக்கள் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகளை மேற்கோள்காட்டி வேல்ட் மீட்டர் இணையத்தளம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 157 மில்லியன் மக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள் இவர்களில்... Read more »

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க தயாராகும் அமெரிக்கா

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது. ஆனாலும் உக்ரைன் இராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷ்ய படைகளை... Read more »

வெளிநாடு செல்லும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடுமையான விதிமுறைகள் அறிமுகம்

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான கடுமையான நடத்தை விதிமுறைகளை அறிமுகப்படுத்த விளையாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது. கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் தவறான செயற்பாடு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சிற்கும் துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில்... Read more »

யாழில் தனது 4 வயது மகளை கடுமையாக தாக்கி காணொளி வெளியிட்ட தந்தை வழங்கிய வாக்கு மூலம்

4 வயதுச் சிறுமியை கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்த தந்தையை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் வைத்து இன்று காலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் செய்துள்ளனர். சிறுமியை தாக்கிய தந்தை 4 வயதுச் சிறுமி மூர்க்கத்தனமாக தாக்கப்படும்... Read more »

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான ஈழ தமிழர்கள் நாடு திரும்புவதில் சிக்கல்!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி பிணையில்... Read more »