மீண்டும் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற்து. இத்தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக... Read more »

15ம் திகதி முதல் தாமரை கோபுரத்தின் செயற்ப்பாடுகள் மீள ஆரம்பம்!

தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான ‘தாமரை கோபுரத்தின்’ செயல்பாடுகள் 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய கட்டணங்களை செலுத்தி சகலருக்கும் தாமரை கோபுரத்திற்குள் பிரவேசித்து அதனை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்... Read more »
Ad Widget

பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்ப்பட இருக்கும் மாற்றங்கள்

பாடசாலை பாடத்திட்டத்தில் அடுத்த வருடம் முதல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அகில இலங்கை பௌத்த சங்கத்தினால் நடாத்தப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி மற்றும் முதலீட்டு சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். கல்வி சீர்திருத்தம்... Read more »

ராஜபக்சகுடும்பம் மீது முன்வைக்கப்படும் பொருளாதார குற்றச்சாட்டு!

இலங்கையில் பொருளாதார குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் மீது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. 51-5 அறிக்கையின்படி இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.... Read more »

லிற்றோ சமையல் எரிவாயு குறித்து வெளியாகியுள்ள செய்தி!

நாளாந்தம் சுமார் ஒரு லட்சம் லிற்றோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்படுவதாக லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். லிற்றோ நிறுவனத்திடம் போதியளவான எரிவாயு கையிருப்பில் உள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி தொடர்ந்தும் மக்களுக்குத் தேவையான கேஸை வழங்க முடிந்துள்ளதாக அவர்... Read more »

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்று 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி... Read more »

தாய்ப்பால் சிக்கியதால் குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

தாய்ப்பாலை விழுங்கிய ஒன்றரை மாத கைக்குழந்தை உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், 77 ஹொரவ்பொத்தான கனுவ, மொரகேவவில் வசிக்கும் பத்திரன புஷ்பகுமார என்பவரது நிபுல சஞ்சனா என்ற குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை தாயின் பாலை அருந்திக் கொண்டிருந்த போது தாயின் பால்... Read more »

டி20 உலகக் கோப்பைக்கான பெயர் பட்டியலை அறிவித்த இந்திய அணி!

வரவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022க்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அந்நாட்டு கிரிக்கெட் ஆணையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததுள்ளது. இதெவேளை, இந்தியாவின் நட்சத்திர வீரர் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து திரும்பினார். டி20 உலகக் கோப்பை அணி: ரோஹித்... Read more »

பிக் பாஸ் 6 நிகழ்ச்சிக்காக கமல் வாங்க இருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 6 பிக் பாஸ் சீசன் 6 விரைவில் துவங்கவுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ அண்மையில் வெளிவந்தது. இந்த பிக் பாஸ் 6ல் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி. ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி,... Read more »

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு!

2022ஆம் ஆண்டுக்கான் ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியும் நாளை (13) நாடு திரும்பவுள்ளது. ,இன்று, காலை 6 மணியளவில் குறித்த இரு குழாமினரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்... Read more »