ஐ.பி.எல் வரலாற்றில் விராட் கோலி படைத்த புதிய சாதனை

இந்தியன் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டி வரலாற்றில் அதிகளவான சதங்களை அடித்த விளையாட்டு வீரர் பட்டியலில் தற்போது விராட் கோலி அங்கம் வகித்துள்ளார். இது வரைக்காலமும் கிறிஸ் கெயில் ஆறு சதங்களை அடித்து முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது விராட்கோலி அதனை சமன் செய்துள்ளார். நேற்றையதினம்(18.05.2023)... Read more »

மோட்டார் வாகன பதிவு சான்றிதழில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்

மோட்டார் வாகன பதிவு சான்றிதழில் மாற்றம் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மோட்டார் வாகனப் பதிவுச்சான்றிதழில் வாகனம் ஒன்றின் தற்போதைய உரிமையாளர் மற்றும் முந்தைய உரிமையாளரின் பெயர்களை மட்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தகவல் சேமிப்பு இந்த தீர்மானம் (17.05.2023)... Read more »
Ad Widget

இலங்கையில் காதலர்கள் தொடர்பில் பொலிசார் மேற்கொண்டுள்ள நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் பதிவாகும் பல்வேறு துஷ்பிரயோக சம்பவங்களை கருத்தில் கொண்டு இளம் காதலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வடமேற்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் நடவடிக்கை எடுத்துள்ளார். தீர்மானத்திற்கான காரணம் அண்மைய நாட்களில் நாடளாவிய ரீதியில் இளம் பாடசாலை... Read more »

வெப்பமான காலநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் வெப்பமான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் “அவதானம்” செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் இருக்கும்... Read more »

இலங்கை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நாட்டில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் சுமார் 7800 ஆசிரியர்களுக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி புதிய நியமனங்களை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த Susil Premajayantha தெரிவித்துள்ளார். க.பொ.பரீட்சையில் உயர் சித்தியுடன் சித்தியடைந்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச்... Read more »

யாழ் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற இருக்கும் பாரிய ஆர்ப்பாட்டம்!

வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமனத்துக்கு எதிராக இன்று (19) காலை யாழ் ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண... Read more »

யாழில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்ட யுவதி

யாழ்ப்பாண பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சுழிபுரம் – கல்விளான் பகுதியில் இன்றிரவு (18-05-2023) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுழிபுரம் – கல்விளான் பகுதியைச் சேர்ந்த... Read more »

இன்றைய ராசிபலன் 19.05.2023

மேஷ ராசி அன்பர்களே! கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.... Read more »

கல்முனை பிரதேச செயலகத்தினால் நடமாடும் சேவை

கல்முனை பிரதேச செயலகத்தினால் நடமாடும் சேவை இந்நடமாடும் சேவையில் காணி, சமூக சேவைகள் ,சமூர்த்தி, மோட்டார் போக்குவரத்து, திட்டமிடல் ,கலாசாரம், மகளிர் அபிவிருத்தி, தேசிய அடையாள அட்டை, பொலிஸ் ,தேசிய வீடமைப்பு அதிகார சபை, பதிவாளர் திணக்களம் ஆகிய பிரிவுகள் கலந்து கொண்டு பொது... Read more »

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட ‘வாய்வழி சுகாதாரப் பிரிவு

குறித்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல்.எம். றிபாஸ் பிரதி பணிப்பாளர் எம்.பீ.ஏ வாஜித் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் கல்முனை பிராந்திய வாய்ச்சுகாதார நிபுணர் எம்.எச்.எம் சரூக் ஏனைய பிரிவுத்தலைவர்களும் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின்... Read more »