“ஊழல் – மோசடியில் ஈடுபட்டவர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக நியமனம்”

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நியமனம் – ஜனாதிபதியின் செயற்பாடு தொழில் சார் மக்களை வேதனையடையச் செய்துள்ளது – ஈ. பி. டி. பியின் ஊடகப் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஊழல் மோசடி நிறைந்த ஒருவரை நியமித்துள்ளமையானது ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது என ஈ. பி. டி. பியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். … Continue reading “ஊழல் – மோசடியில் ஈடுபட்டவர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக நியமனம்”